உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

2G ஸ்பெக்ட்ரம்

Go down

2G  ஸ்பெக்ட்ரம்  Empty 2G ஸ்பெக்ட்ரம்

Post by babuveera on Wed Sep 28, 2011 7:02 pm

2G ஸ்பெக்ட்ரம் ஊழல்ல ""வெல்லம் தின்னவங்கள விட்ட்டு விரலு சூப்பனவன பிடிகிரங்க "".ராஜா மற்றும் கனிமொழியை தவிர கேஸ் அதுக்கு மேல தாண்டமாட்டுது .நேற்று இவங்க இரண்டு பேரின் மேல் புது கேஸ் ..?சி பி ஐ விசாரித்து எந்த அரசியல் வாதிக்கும் தண்டனை வாங்கி கொடுத்ததில்லை .1991 -1996 சுக்ராம் தொலை தொடர்பு மந்திர்யா இருந்தார் .மிகபெரிய ஊழல் பண்ணார் .என்ன ஆச்சு கேஸ் ..?புஸ் ன்னு போய்டும் எல்லாம் ."""தனி மனித ஒழுக்கம் இருந்தா தான் """ஊழல் ஒழிக்க முடியும் .மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிக்கிறாங்க ,""மக்கள் வரி பணத்திலேயே கேஸ் நடத்தி ஜெயித்துகிறாங்க "". Embarassed
babuveera
babuveera

Posts : 7
Join date : 28/09/2011
Age : 42
Location : NEW DELHI

Back to top Go down

2G  ஸ்பெக்ட்ரம்  Empty Re: 2G ஸ்பெக்ட்ரம்

Post by parththan on Wed Sep 28, 2011 8:05 pm

babuveera wrote: ."""தனி மனித ஒழுக்கம் இருந்தா தான் """ஊழல் ஒழிக்க முடியும் .மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிக்கிறாங்க ,""மக்கள் வரி பணத்திலேயே கேஸ் நடத்தி ஜெயித்துகிறாங்க "". Embarassed

sunny சரியாக சொன்னீர்கள் கவலை வேண்டாம் காலம் பதில் சொல்லும் sunny


parththan
parththan

Posts : 4
Join date : 27/09/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum