உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அணு உலையில் மின்சாரம் எடுப்பது ,விமானத்தில் பயணம் செய்வது போல ,என்ன வேண்டுமானுலும் நடக்கலாம் .

Go down

அணு உலையில் மின்சாரம் எடுப்பது ,விமானத்தில் பயணம் செய்வது போல ,என்ன வேண்டுமானுலும் நடக்கலாம் . Empty அணு உலையில் மின்சாரம் எடுப்பது ,விமானத்தில் பயணம் செய்வது போல ,என்ன வேண்டுமானுலும் நடக்கலாம் .

Post by babuveera on Mon Oct 10, 2011 9:11 pm

அணு உலையில் மின்சாரம் எடுப்பது ,விமானத்தில் பயணம் செய்வது போல ,என்ன வேண்டுமானுலும் நடக்கலாம் .அரசியல் வாதிகள் எல்லாம் கார் ,பங்களா ,சொகுசு வாழ்கை யில் இருக்காங்க !எல்லாரும் என்ன காமராஜ ?எல்லாருக்குமே 100 கோடி மேல் சொத்து உள்ளது .நாட்டுல ஒரு பிரச்சனை என்றால் பாதிக்கபடுவது ,அடித்தட்டு மக்கள் ,நடுத்தரமக்கள் .அரசியல் வாதிகள் மற்றும் ,பணக்காரர் களுக்கு பிரச்சனை என்று வந்துவிட்டால் ,வெளிநாடு ,ஓடிவிடுவார்கள் .அணு உலையால் பாதிப்பு இல்லை என்று முதல்வர் முதல் பிரதமர் வரை சொல்றாங்க ?அணுஉலை உள்ள இடத்திலா நீங்க வசிக்கிரிங்க ?""நீங்க முதல்ல மின்சாரம் சிக்கனம் பண்ணுங்க ,சட்டசபை ,பாராளுமன்றம் ,மந்திரி ரூம் ,மற்றும் அரசு அலுவலகங்கள் ,ஏ.சி.போடதிங்க .மக்கள் பணத்துல எதுக்கு உங்களுக்கு ஏ .சி .."""?அதனால அணு உலை திட்டத விட்டுட்டு ,மேட்டுர் டேம் மாதிரி இருக்குற டேம் எல்லாத்தியும் மின்சாரம் எடுக்குற மாதிரி மாத்துங்க .ஜப்பான்ல நிறைய இடத்துல ஏ.சி எடுத்துட்டாங்க .அவங்க இனிமேல் அணுஉலை பயன் படுத்த மாட்டர்கள் .சுனாமி வந்தால் கூடகுலம் பாதிப்பு இல்லை என்று சொல்கிறார்கள் ,முதல்வர் மற்றும் பிரதமர் .சுனாமி வந்து எவ்வளவு வேகம் என்று உங்கள்ட்ட சொல்லிட்ட வருது ..?ஜப்பான் மாதிரி இல்லாம ,வேறு வழியில் மின்சாரம் எடுக்க பாருங்க . Sad Sad Sad
babuveera
babuveera

Posts : 7
Join date : 28/09/2011
Age : 42
Location : NEW DELHI

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum