உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நான் எப்போதும் தெளிய மாட்டேன்: விஜயகாந்த்

Go down

நான் எப்போதும் தெளிய மாட்டேன்: விஜயகாந்த் Empty நான் எப்போதும் தெளிய மாட்டேன்: விஜயகாந்த்

Post by nandavanam on Sun Oct 09, 2011 3:13 am

எழுதியவர் ரஹீம் கஸாலி

நான் எப்போதும் தெளிய மாட்டேன்: விஜயகாந்த் 1


ஜெ.விடம் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என முதல்வராக்கிய மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்: டாக்டர் கிருஷ்ணசாமி

உங்களை கூட்டணியிலிருந்து கழற்றிவிடாமல் இருந்திருந்தால் மக்கள் திருப்தியடைந்து இருக்கிறார்கள் என்று சொல்லிருப்பீங்க தானே?

++++++++++++++++++++++++++++++


நான் எப்போதும் தெளிய மாட்டேன்: விஜயகாந்த் Vijayakanth13


நான் எப்போதும் மயங்கமாட்டேன்: விஜயகாந்த்

நான் எப்போதும் தெளிய மாட்டேன் என்றல்லவா சொல்லவேண்டும்


+++++++++++++++++++++++


நான் எப்போதும் தெளிய மாட்டேன்: விஜயகாந்த் Ramados


இனி எந்தக் காலத்திலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை:ராமதாஸ்

இதைக்கேட்டு கேட்டு அலுத்துப்போச்சு. ஏதாவது புதுசா சொல்லுங்க....


++++++++++++++++++++++++++++++

2016-இல் பா.ம.க.,ஆட்சி: ராமதாஸ்

எங்கே தைலாபுரம் தோட்டத்திலா?


++++++++++++++++++++++++++++++++++

எழுதியவர் ரஹீம் கஸாலி
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum