உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தேர்தலில் தோல்வியா...?

Go down

தேர்தலில் தோல்வியா...? Empty தேர்தலில் தோல்வியா...?

Post by nandavanam Mon Oct 03, 2011 3:38 am

தேர்தலில் தோல்வியா...? 1


எழுதியவர் பாலமுருகன்

தி.மு.க.,தொடங்கிய பின், 1957ஆம்
ஆண்டு குளித்தலை தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்று இறுதியாக, 2011ல்
நடைபெற்ற தேர்தலில் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி
பெற்றவர். இதுவரை ஐந்து முறை முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர். மேலவை
உறுப்பினராக இருந்ததால், 1984ல் நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதுவரை.,


1957 - குளித்தலை - தர்மலிங்கம் (காங்கிரஸ்) 8296 ஓட்டுகள் வித்தியாசம்
1962 - தஞ்சாவூர் - பரிசுத்தநாடார் (காங்கிரஸ்) 1928 ஓட்டுகள் வித்தியாசம்
1967 - சைதாப்பேட்டை - வினாயகமூர்த்தி (காங்கிரஸ்) 20482 ஓட்டுகள் வித்தியாசம்
1971 - சைதாப்பேட்டை - ராமலிங்கம் (காங்கிரஸ்)12511 ஓட்டுகள் வித்தியாசம்
1977 - அண்ணாநகர் - கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.)16438 ஓட்டுகள் வித்தியாசம்
1980 - அண்ணாநகர் - ஹெச்.வி.ஹண்டே (அ.தி.மு.க.) 699 ஓட்டுகள் வித்தியாசம்
தேர்தலில் தோல்வியா...? 2


1989 - துறைமுகம் - கே.ஏ.வசாப் (முஸ்லீம் லீக்) 31991 ஓட்டுகள் வித்தியாசம்
1991 - துறைமுகம் - கே.சுப்பு (காங்கிரஸ்) 890 ஓட்டுகள் வித்தியாசம்
1996 - சேப்பாக்கம் - நெல்லைக் கண்ணன் (காங்கிரஸ்) 35784 ஓட்டுகள் வித்தியாசம்
2001 - சேப்பாக்கம் - தாமோதரன் (காங்கிரஸ்) 4834 ஓட்டுகள் வித்தியாசம்
2006 - சேப்பாக்கம் - தாவுத் மியான்கான் (சுயேட்சை) 8526 ஓட்டுகள் வித்தியாசம்
2011 - திருவாரூர் - குடவாசல் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) 50269 ஓட்டுகள் வித்தியாசம்.


எழுதியவர் பாலமுருகன்.
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum