உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் சொல்லப்போகும் சேதிதான் என்ன?

Go down

தமிழக உள்ளாட்சித் தேர்தல் சொல்லப்போகும் சேதிதான் என்ன?  Empty தமிழக உள்ளாட்சித் தேர்தல் சொல்லப்போகும் சேதிதான் என்ன?

Post by nandavanam on Thu Sep 29, 2011 3:39 am

தமிழக உள்ளாட்சித் தேர்தல் சொல்லப்போகும் சேதிதான் என்ன?  Election

எழுதியவர் NAGA INTHU

அ.தி.மு.க-
அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா நல்ல ஆட்சி கொடுக்க முனைப்பாக இருக்கிறார். நில அபகரிப்பில் நடவடிக்கை எடுத்தது பொது மக்களிடம் நல்ல பெயர் கொடுத்துள்ளது. இதுவரையில் பெரிய தவறுகள் எதுவும் செய்யவில்லை, ஆளும் கட்சி என்பது அவர்களுக்கு ஒரு பிளஸ், ஜெயிப்பது உறுதி

தி.மு.க –
தன் தவறை இன்னும் உணரவில்லை, திரும்பவும் ஊழலை பெரிதாகவே செய்வார்கள் அவர்கள் பெரிய தோல்வி அடையவேண்டியது அவசியம், அது மற்ற கட்சிகளுக்கு பாடமாக இருக்கும்.

ம தி மு க-
வைகோ ஈழ தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பவர் அதனால் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை மனச்சாட்சியுடன் வாக்களித்தால் வைகோவின்
ம தி மு க விற்கு வாக்களிக்க வேண்டும் தமிழக மக்கள் செய்வார்களா பார்ப்போம்

தே.மு.தி.க-
சினிமா நடிகர் கட்சி கருணாநிதியை திட்டி திட்டியே எதோ இவர் வந்து பெரிய புரட்சி பண்ணப்போகிறவர் மாதிரி பில்டப் பண்ணி, சினிமா வசனங்களை பேசி எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை வாங்கி விட்டார்! சட்டசபைக்கே செல்லாமல் இந்த மகா நடிகர் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறார் என்று மக்கள் பேசி தலையை சொரிந்துகொண்டிருக்கிறார்கள்!

காங்கிரஸ் –
கூட்டணி என்ற போர்வைக்குள் இத்தனை நாட்களாக சுகமாக உறங்கிக்கொண்டிருந்தது! இனிமேல் இந்த தேர்தலுக்கு பின்னர் படுப்பதற்கே இடம் இருக்காது!

பா.ம.க., வி.சி. புதிய தமிழகம்-
நாங்களும் கச்சேரிக்கு போகிறோம் போன்ற கட்சிகள். ஜாதி கட்சிகள், பிரிவினைவாத கட்சிகள் அழிவது தமிழகத்திற்க்கு நல்லது.பெரிய அளவில் தோல்வி அடையவேண்டியது அவசியம், அது மற்ற கட்சிகளுக்கு பாடமாக இருக்கும்.

எழுதியவர் NAGA INTHU
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum