உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
உஜிலாதேவி நந்தவனம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ச‌த்த‌மி‌‌ன்‌றி விலையை உய‌ர்‌த்‌தியது த‌னியா‌ர் ஓ‌ட்ட‌ல்க‌ள்

Go down

ச‌த்த‌மி‌‌ன்‌றி விலையை உய‌ர்‌த்‌தியது த‌னியா‌ர் ஓ‌ட்ட‌ல்க‌ள் Empty ச‌த்த‌மி‌‌ன்‌றி விலையை உய‌ர்‌த்‌தியது த‌னியா‌ர் ஓ‌ட்ட‌ல்க‌ள்

Post by nandavanam on Wed Nov 09, 2011 3:48 am

ச‌த்த‌மி‌‌ன்‌றி விலையை உய‌ர்‌த்‌தியது த‌னியா‌ர் ஓ‌ட்ட‌ல்க‌ள் Health-maintanance

செ‌ன்னை‌யி‌ல் த‌னியா‌ர் ஓ‌ட்ட‌ல்க‌ள் சா‌ப்பாடு ‌விலையை ச‌த்த‌மி‌ன்‌றி உய‌ர்‌த்‌தி உ‌ள்ளது. ஒரு சா‌ப்பாடு‌க்கு 5 ரூபா‌‌ய் உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் நடு‌த்தர ம‌க்க‌ள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ச‌த்த‌மி‌‌ன்‌றி விலையை உய‌ர்‌த்‌தியது த‌னியா‌ர் ஓ‌ட்ட‌ல்க‌ள் Img1111107017_1_1

த‌மிழ‌க‌த்‌தி‌ல் உ‌ள்ள ஓ‌ட்ட‌ல்க‌ள் த‌ங்க‌ள் ‌விரு‌ப்ப‌ம்போ‌ல் சா‌ப்‌பா‌டு ‌விலையை உய‌‌ர்‌த்‌தியதை தொட‌ர்‌ந்து கட‌ந்த ‌தி.மு.க. ஆ‌ட்‌‌சி‌யி‌ல் 20 ரூபா‌ய்‌க்கு சா‌ப்பா‌டுகளை வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூ‌றியதா‌ல் அனை‌த்து ஓ‌ட்ட‌ல் உ‌ரிமையாள‌ர்களு‌ம் போ‌ர்‌க்கொடி தூ‌‌க்‌கின‌ர்.

அரசை பகை‌‌த்து‌க்கு கொ‌ண்டு எதுவு‌ம் செ‌ய்ய முடியாது எ‌ன்று ‌நினை‌த்த த‌னியா‌‌ர் ஓ‌ட்ட‌ல்க‌‌ள் 20 ரூப‌ா‌ய்‌க்கு சா‌ப்பாடு வழ‌ங்‌கியது. நாளடை‌யி‌ல் 20 ரூபா‌‌ய் சா‌‌ப்பாடு கே‌ட்டு செ‌ன்றவ‌ர்களை ‌பி‌ச்சை‌‌க்கார‌னை பா‌ர்‌ப்பதுபோ‌ல் ஓ‌ட்ட‌ல் உ‌ரிமையாள‌ர்க‌ள் பா‌ர்‌க்க‌த் தொட‌ங்‌கின‌ர். அவ‌ர்களை ச‌ரியாக கவ‌னி‌ப்ப‌தி‌ல்‌லை. இதனா‌ல் ம‌க்க‌ள் 20 ரூபா‌‌ப் சா‌ப்பா‌டை மற‌ந்து, ஓ‌ட்ட‌ல்க‌ள் ‌வி‌ற்கு‌ம் ‌விலை‌க்கு சா‌ப்‌பா‌டை சா‌ப்‌பி‌ட்டன‌ர் ம‌க்க‌ள். இதை அரசு‌ம் க‌ண்டுகொ‌ள்ள‌வி‌ல்லை.

செ‌ன்னை‌யி‌ல் ரா‌‌ஜ்பவ‌ன், வச‌ந்தபவ‌ன், சரவண பவ‌ன், ச‌ங்‌கீதா உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ஓ‌ட்ட‌ல்க‌ள் இ‌ரு‌க்‌கி‌ன்றன. இ‌ந்த ஓ‌ட்ட‌ல்க‌ளி‌ல் அளவு சா‌ப்பாடு 50 ரூபா‌ய் வ‌சூ‌லி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ந்தது. ஆனா‌ல் ரா‌‌ஜ்பவ‌ன் த‌வி‌ர்‌த்து ம‌ற்ற அனை‌த்து ஓ‌ட்ட‌ல்க‌ளிலு‌ம் கட‌ந்த 1ஆ‌ம் தே‌தி முத‌ல் ச‌த்த‌மி‌ன்‌றி அளவு சா‌ப்பா‌டு உய‌ர்‌த்‌த‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை நு‌‌ங்க‌ம்பா‌க்க‌‌ம் ‌‌ஸ்டெ‌ர்‌லி‌ங் சாலையோ‌ர‌த்‌தி‌ல் அமை‌ந்து‌ள்ள ச‌ங்‌கீதா ஓ‌ட்ட‌லி‌‌ல் ஏ‌ற்கனவே அளவு சா‌ப்பாடு 55 ரூபா‌ய் எ‌ன்று இரு‌ந்தது. த‌ற்போது 5 ரூபா‌ய் உய‌ர்‌த்‌தி 60 ரூபா‌ய்‌க்கு ‌‌‌வி‌ற்பனை செ‌ய்‌கிறது.

இதனா‌ல் பா‌தி‌க்க‌ப்படுவது நடு‌த்தர ம‌க்க‌‌ள்த‌ா‌ன். வச‌தி படை‌த்தவ‌ர்களு‌க்கு இது ஒரு ‌பிர‌ச்சனையே ‌கிடையாது. ச‌ங்‌கீதா ஓ‌ட்ட‌‌லி‌ல் 55 ரூபா‌ய்‌க்கு சா‌ப்பாடு வா‌ங்‌கி சா‌ப்‌பி‌ட்ட நடு‌த்தர குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌‌ந்த ஒருவ‌ர் வேதனையுட‌ன் கூறுகை‌யி‌ல், கட‌ந்த 1ஆ‌‌ம் தே‌‌தி‌யி‌ல் இரு‌ந்து அளவு‌ சா‌ப்பாடு ‌விலையை 55 எ‌ன்‌றிரு‌ந்ததை 60 ரூபா‌யாக உய‌ர்‌த்‌தி ‌வி‌ட்டது ச‌ங்‌கீதா ஓ‌ட்ட‌ல்.

முத‌லி‌ல் சா‌ப்பா‌டு அ‌திகமாக இரு‌ப்பதுபோல கா‌ட்டி ‌பிறகு படி‌ப்படியாக குறை‌ந்து ‌விடு‌ம். இது வாடி‌க்கைதா‌ன். இதனா‌ல் பா‌தி‌க்க‌ப்படுவது நா‌ங்க‌ள்தானே எ‌ன்‌கிறா‌ர் நடு‌த்தர ம‌னித‌ன்.

பெரு‌ம்பாலு‌ம் இ‌ப்படி‌ப்ப‌ட்ட ஓ‌ட்ட‌ல்க‌ளி‌‌ல் வை‌க்க‌ப்படு‌ம் கூ‌ட்டு, பொ‌‌‌ரிய‌ல்க‌ள் அ‌ன்றைய மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் குறை‌ந்த ‌விலை‌யி‌ல் ‌வி‌ற்பனை ச‌ெ‌ய்ய‌ப்படு‌ம் கா‌ய்க‌றிக‌ள்தா‌‌ன். அதுவு‌ம் வெ‌ள்ள‌ரிகா‌ய், ப‌ப்பா‌ளி போ‌ன்றவ‌ற்றையே அ‌திகமாக காண முடி‌கிறது.

ஓ‌ட்ட‌ல்களு‌க்கு சா‌ப்‌பி‌ட செ‌ன்றாலே த‌ங்களு‌க்கு வை‌க்க‌ப்படு‌ம், பொ‌‌ரிய‌ல், கூ‌ட்டுகளை வை‌த்து ம‌க்க‌ள் க‌‌ணி‌த்து ‌விடு‌கி‌ன்றன‌ர் கா‌ய்க‌றி‌விலையை.

இ‌ப்படி த‌னியா‌ர் ஓ‌ட்ட‌ல்க‌ள் அரசு‌க்கு தெ‌ரியாமலேயே சா‌ப்பாடு ‌விலையை உய‌ர்‌த்‌தி ‌விடு‌கிறதா அ‌ல்லது அரசு‌க்கு தெ‌ரி‌ந்து‌ம் க‌ண்டு காணாம‌ல் இரு‌ந்து ‌விடு‌கிறதா எ‌ன்பதுதா‌ன் நடு‌த்‌தர ம‌க்க‌ளி‌ன் கே‌ள்‌வி.

ஏ‌ற்கனவே கட‌ந்த ‌தி.மு.க. ஆட‌்‌சி‌யி‌ல் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட 20 ரூபா‌ய் சா‌ப்பா‌டை ‌மீ‌ண்டு‌‌ம் அ.‌தி.மு.க. அரசு கொ‌ண்டு வருமா? எ‌ன்பது‌ம் ம‌க்க‌ளி‌ன் கே‌ள்‌வியாக இரு‌க்‌கிறது.

20 ரூபா‌ய் சா‌ப்பா‌டை கொ‌ண்டு வ‌ந்த ‌தி.மு.க. அரசு ‌பி‌றகு அதனை க‌ண்டுகாணாமலு‌ம் ‌வி‌ட்டு‌வி‌ட்டது. கட‌ந்த ஆ‌ட்‌சியை போ‌ல் இ‌ல்லாம‌ல் 20 ரூபா‌‌ய்‌க்கு த‌னியா‌ர் ஓ‌ட்ட‌ல்க‌ள் சா‌ப்பாடு கொடு‌க்‌கிறதா எ‌ன்பதை க‌ண்கா‌ணி‌‌க்க த‌மிழக அரசு ஒரு குழுவை அமை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது‌ம் ம‌க்க‌ளி‌ன் கோ‌‌ரி‌க்கை.

எ‌ந்த‌வித மு‌ன்ன‌றி‌‌வி‌ப்பு இ‌ன்‌றி சா‌ப்பாடு ‌விலையை உய‌ர்‌த்து‌ம் த‌னியா‌ர் ஓ‌ட்ட‌ல்களை அரசு க‌ண்டுகொ‌ள்ளலா‌ம் இரு‌ந்தா‌ல் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் இ‌ஷ்ட‌ம்போ‌ல் ‌விலையை உய‌ர்‌த்‌‌தி‌‌விடுவா‌ர்க‌ள். இதனா‌‌ல் பா‌தி‌ப்பு ம‌க்களு‌க்குதா‌னே த‌விர அரசு‌க்கு அ‌ல்ல.

இலாப‌ம் ம‌ட்டுமே கு‌றி‌க்கோளாக கொ‌ண்டு தொ‌ழி‌ல் நட‌த்து‌ம் ஓ‌ட்ட‌ல் முதலா‌ளிக‌‌ளி‌ன் கைகளு‌க்கு த‌மிழக அரசு த‌ற்போதே கை‌வில‌ங்கு போட வே‌ண்டு‌‌ம். இ‌ல்லையெ‌ன்றா‌ல் ஆ‌ட்‌சியை ப‌றி கொடு‌த்த ‌தி.மு.க.வை போ‌ன்று அ‌.‌தி.மு.க.வு‌ம் ப‌றிகொடு‌க்க வே‌ண்டிய சூ‌‌ழ்‌நிலை வ‌ந்து‌விடு‌ம்.

நன்றி வெப்துனியா
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum