அணு உலையில் மின்சாரம் எடுப்பது ,விமானத்தில் பயணம் செய்வது போல ,என்ன வேண்டுமானுலும் நடக்கலாம் .
Page 1 of 1
அணு உலையில் மின்சாரம் எடுப்பது ,விமானத்தில் பயணம் செய்வது போல ,என்ன வேண்டுமானுலும் நடக்கலாம் .
அணு உலையில் மின்சாரம் எடுப்பது ,விமானத்தில் பயணம் செய்வது போல ,என்ன வேண்டுமானுலும் நடக்கலாம் .அரசியல் வாதிகள் எல்லாம் கார் ,பங்களா ,சொகுசு வாழ்கை யில் இருக்காங்க !எல்லாரும் என்ன காமராஜ ?எல்லாருக்குமே 100 கோடி மேல் சொத்து உள்ளது .நாட்டுல ஒரு பிரச்சனை என்றால் பாதிக்கபடுவது ,அடித்தட்டு மக்கள் ,நடுத்தரமக்கள் .அரசியல் வாதிகள் மற்றும் ,பணக்காரர் களுக்கு பிரச்சனை என்று வந்துவிட்டால் ,வெளிநாடு ,ஓடிவிடுவார்கள் .அணு உலையால் பாதிப்பு இல்லை என்று முதல்வர் முதல் பிரதமர் வரை சொல்றாங்க ?அணுஉலை உள்ள இடத்திலா நீங்க வசிக்கிரிங்க ?""நீங்க முதல்ல மின்சாரம் சிக்கனம் பண்ணுங்க ,சட்டசபை ,பாராளுமன்றம் ,மந்திரி ரூம் ,மற்றும் அரசு அலுவலகங்கள் ,ஏ.சி.போடதிங்க .மக்கள் பணத்துல எதுக்கு உங்களுக்கு ஏ .சி .."""?அதனால அணு உலை திட்டத விட்டுட்டு ,மேட்டுர் டேம் மாதிரி இருக்குற டேம் எல்லாத்தியும் மின்சாரம் எடுக்குற மாதிரி மாத்துங்க .ஜப்பான்ல நிறைய இடத்துல ஏ.சி எடுத்துட்டாங்க .அவங்க இனிமேல் அணுஉலை பயன் படுத்த மாட்டர்கள் .சுனாமி வந்தால் கூடகுலம் பாதிப்பு இல்லை என்று சொல்கிறார்கள் ,முதல்வர் மற்றும் பிரதமர் .சுனாமி வந்து எவ்வளவு வேகம் என்று உங்கள்ட்ட சொல்லிட்ட வருது ..?ஜப்பான் மாதிரி இல்லாம ,வேறு வழியில் மின்சாரம் எடுக்க பாருங்க .
babuveera- Posts : 7
Join date : 28/09/2011
Age : 45
Location : NEW DELHI
Similar topics
» கடாபியின் இறுதி தினங்களில், எங்கிருந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்?
» காங்கிரஸ் முடியப் போகும் பயணம்
» என்ன காரணம்?
» மாற்றுவழிதான் என்ன?
» திவாலாக காரணம் என்ன?
» காங்கிரஸ் முடியப் போகும் பயணம்
» என்ன காரணம்?
» மாற்றுவழிதான் என்ன?
» திவாலாக காரணம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum