உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

மறுபடியும் ஹீரோ ஆகிறார் வடிவேலு

View previous topic View next topic Go down

மறுபடியும் ஹீரோ ஆகிறார் வடிவேலு

Post by nandavanam on Fri Oct 07, 2011 3:51 am


நன்றி வேடந்தாங்கல் - கருன்

வடிவேலு இப்பேரைக் கேட்டாலே தானாக சிரிப்புவரும். தலைவர் கவுண்டமணிக்கு பிறகு நகைச்சுவையில் தனக்கென முத்திரைப் பதித்தவர். அவரின் அநியாய சிரிப்பை நினைத்ததாலே சிரிப்பு தானாக வரும்.




என் ராசாவின் மனசிலே படத்தில் ஆரம்பித்த அவரின் வெற்றிப் பயணம் கடந்த சட்டசபை தேர்தல் வரை உயரத்தில் இருந்தது.

எப்போதுஅவர் திமுக கட்சிக்காக பிரசாரத்தில் இறங்கினாரோ அப்போதே அவர் திரையுலகை
விட்டு விலக ஆரம்பித்தார்(விளக்கிவிட்டார்கள்). கடந்த சில மாதங்களாக அவர்
என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கூட தெரியவில்லை.


ஆனால்தற்போது அவர் மீண்டும் படத்தில் நடிக்கப் போகிறார் என செய்திகள்
வந்துகொண்டிருக்கிறது. அதுவும் ஹீரோவாகவும் காமெடியனாகவும் நடித்து
அசத்தாப்போகிறார்.


இப்போதுஆட்சி மாற்றத்துக்குப் பிறகு வைகைப் புயல் எந்தப் படத்திலும்
நடிக்கவில்லை. கடைசியாக அவர் நடித்து வெளிவரப் போகும் படம் பிரசாந்த்
நடிப்பில் வரப்போகும் 'மம்பட்டியான்' தான். இந்தப் படம் கூட ஆட்சி
மாற்றத்துக்கு முன்பே நடித்தப் படம்.


வைகைப் புயல் மீண்டும் நடிக்க வரவேண்டும், அனைவரையும் சிரிக்க வைக்கவேண்டும்..

நன்றி வேடந்தாங்கல் - கருன்
avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum