உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

பாகிஸ்தான் பள்ளிகளில் இந்து துவேஷம்

View previous topic View next topic Go down

பாகிஸ்தான் பள்ளிகளில் இந்து துவேஷம்

Post by nandavanam on Thu Nov 10, 2011 3:56 am


பாகிஸ்தான் பள்ளிகளில் இந்து துவேஷம் கற்பிக்கப்படுவதாக அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அரசு ஆணையம் ஒன்று, சர்வதேச மதச் சுதந்திரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் பள்ளிகளில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பாரபட்சமான மற்றும் சகிப்புத்தன்மையற்ற கருத்துக்கள் கற்பிக்கப்படுகிறது .பெரும்பாலான ஆசிரியர்கள் சிறுபான்மை மதத்தவர்களாக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இஸ்லாமின் எதிர்கள் என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.

விரோதத்தை கற்பிப்பது அதிகரித்து வருவது பாகிஸ்தானில் மத தீவிரவாத வன்முறை ஏற்படலாம். தொடர்ந்து அது அதிகரித்து மதச் சுதந்திரம்,தேசிய மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையையும்,சர்வதேச பாதுகாப்பையும் பலவீனப்படுத்தலாம் என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி வெப்துனியா



nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum