உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

முதல்வர் அவர்களுக்கு ஒரு கடிதம்

View previous topic View next topic Go down

முதல்வர் அவர்களுக்கு ஒரு கடிதம்

Post by nandavanam on Fri Nov 04, 2011 4:03 am




மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,


உங்கள்
மேல் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் உங்களை 'அம்மா' என்றே
குறிப்பிடுகின்றோம். அந்த உரிமையில் கேட்கிறேன். தயவு கூர்ந்து அண்ணா
நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றவோ, மூடவோ வேண்டாம்.

உலகில் சச்சரவுகள் இல்லாத இடம் என்று எதுவுமே கிடையாது, நூலகங்களைத் தவிர.
நூலகங்களில் மட்டும்தான் வாசிப்பதும், சக மனிதனை நேசிப்பதும் ஒரு சேர நிகழ்கின்றன.
எங்களுக்கு நூலகம் வேண்டும்.

விரைந்து நல்ல முடிவெடுங்கள். உங்களை மேலும் நேசிக்க வாய்ப்பு தாருங்கள்.

அன்புடன்

தமிழக மக்களில் ஒருவன்


எழுதியவர் செல்வகுமார்.

nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum