உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

காங்கிரஸ் முடியப் போகும் பயணம்

Go down

காங்கிரஸ் முடியப் போகும் பயணம்  Empty காங்கிரஸ் முடியப் போகும் பயணம்

Post by nandavanam on Tue Sep 27, 2011 4:08 am

காங்கிரஸ் முடியப் போகும் பயணம்  Congress


எழுதியவர் மதுசூதனன்

காங்கிரஸ் அளவுக்கு அதிகமாகவே தன்மீது மண்ணை வாரித் தூற்றிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

Anna Hazaare ,ஈழப் பிரச்சனை ,2-G Spectrum ,Commonwealth Games விசயங்களிலான அணுகுமுறை தன்னை

ஒரு மோசமான முன்னுதாரமாக காட்டிக் கொண்டுள்ளது.

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் தமிழகம் சரியான பதிலை கொடுத்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான ஊழல் காங்கிரஸில் நடந்ததும்,நடந்து கொண்டிருப்பதும் அடித்தட்டு

மக்கள் வரை அறியப்படும் அளவில் உள்ளது தற்போதைய நிலைமை.

தற்போது சிதம்பரம் விசயத்தில் பிடிவாதமாக இருப்பதும்,திடீரென அறிவிக்கப்பட்ட முவரின் தூக்குத்

தண்டனை அறிவிப்பும் மிகக் கீழ்த்தரமான அரசியலை முன்னெடுத்து வைக்கிறது.

மும்பை தொடர் குண்டு வெடிப்புகளில் தீவிரமான ,திட்டமிட்ட செயல்பாடுகள் ஏதும் இதுவரை

இருந்து கொண்டிருப்பதாக தெரியவில்லை.

இன்னும் சுமாராக இரண்டரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் தன்னை திருத்திக் கொள்வதாகவோ ,

திருத்திக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவோ தெரியவில்லை.

மிகச்சிறந்த அனுபவமிக்க ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் குறுகிய மனப்பான்மையுடன் இருப்பதே

அவர்கள் சந்தித்து வரும் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கமுடியும்.

இதே நிலை தொடருமெனில் தமிழகத்தில் திமுகவின் தற்போதைய நிலைமையே காங்கிரேசும்

அனுபவிக்க நேரும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.எழுதியவர் மதுசூதனன்
nandavanam
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum