உஜிலாதேவி நந்தவனம்
நந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

காந்திஜியின் நெத்தியடி!!!

Go down

காந்திஜியின் நெத்தியடி!!!

Post by nandavanam on Tue Oct 18, 2011 3:03 am



எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறிய வெள்ளையர் பயணம் முடியும் வரையில் காந்திஜியின் கண்களில் படவே இல்லை!!!ஒருமுறை காந்திஜி அவர்கள் கப்பலில் பயணம் செய்தார். அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த வெள்ளையர் ஒருவர் பைப் வைத்து புகைத்துக்கொண்டிருந்தார். அந்தப் புகை காந்திஜியின் முகத்திலேயே வந்து மோதியது! அந்த வெள்ளையரும் அமர்திருப்பது காந்திஜி என்று தெரிந்தும் அவரை வம்புக்கு இழுக்கவேண்டுமென்றே புகையை அவரின் முகத்தில் ஊதினார்.


“நண்பரே புகை என்மீது படுகிறது, சற்று தள்ளிச்சென்று புகை பிடியுங்கள்” என்று அமைதியாகக் கூறினார் காந்திஜி.


“இது என் வாய், பிடிப்பது என்னுடைய சிகரெட், நான் காசு கொடுத்து வாங்கியது இதனால் உனக்கென்ன???” என்று அதட்டினார் வெள்ளையர்,


“அப்போ புகையும் உங்களுடையதுதானே?” என்றார் காந்திஜி.


“ஆமாம்!”


“அப்போ அதையும் நீங்களே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே! என்மீது ஏன் ஊதுகிறீர்கள்??” என்றார் காந்திஜி.


avatar
nandavanam

Posts : 338
Join date : 25/09/2011

View user profile http://ujiladevi.blogspot.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum